Sunday, November 27, 2011

எட்டிப் பிடித்த எழுபது








Sunday, November 27, 2011






















Sunday, February 6, 2011

ஏற்றமிகு எழுபது



                                                                      


Bombay Sisters - 06 Oam.mp3
Download at rapidlibrary mp3 music

https://youtu.be/PL9MBY6erOQ
Rapid Library Music






70 +





FridaySeptember 11, 2009



எட்டிப்பிடித்த எழுபது........
ஏற்றமிகு எழுபது......
  
.......
 





            

   

நாவமரும் நற்றமிழும்
நற்றமிழில் நானெழுதும்
பாவமரும் பருப்பொருளும்
பெருமாளாய்த் திருவரங்கத்
தீவமரும் திருமாலின்
திருத்தங்கை திருக்கட
வூரமரும் ஈஸ்வரியின்
கடைக்கண்கள் ஈந்தவையே!

அபிராமித் துணை!

எண்ணிப்பார்க்கிறேன்.******

நேரம் நல்ல நேரம்

காலம்.
எதற்காகவும் ,யாருக்காகவும், எப்போதும் அது நிற்பதே இல்லை. ஓடிக்கொண்டிருக்கிறது. நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது அந்தக் காலம். அதன் பாதையில் குறுக்கே வருபவர்கள் வலிமையற்றவர்கள் என்றால் அது அவர்களைத் தன் காலடியிலேயே போட்டு மிதித்து விட்டு - ‍அரைத்து துவைத்து விட்டு - தன்வழியே போய்க் கொண்டே இருக்கிறது. அதன் பாதையின் குறுக்கே வருபவர்கள் வலிமையானவர்கள் என்றால் அது - அந்த‌க் காலம் - அவர்களுக்கு வழி அமைத்து கொடுத்து விட்டு த‌ன் பாதையிலே முன்னேறிப் போய்க் கொண்டே இருக்கிற‌து. அந்த‌ப் பொல்லாத‌ கால‌ம் எத‌ற்காக‌வும் - யாருக்காகவும், எப்போதுமே த‌ன் ஓட்டத்தை மட்டும் நிறுத்துவதே இல்லை. த‌ன் பாதையை ம‌ட்டும் மாற்றுவ‌தே இல்லை. த‌ன் வேக‌த்தை ம‌ட்டும் குறைப்ப‌தே இல்லை. இவ்வாறே எழுப‌து ஆண்டுக‌ள் ஓடிப்போய் விட்ட‌ன‌
கடந்தகால நினைவுகள் மின்மினிப் பூச்சியைப் போல அவ்வப்போது சிந்தையிலே தோன்றி, தோன்றிய வேகத்திலேயே நீர்க்குழுமியைப் போல மறைந்தும் போய்விடுகின்றன.
இருந்தாலும் சொந்தவாழ்வில் வரமாக எனக்கு கிடைத்த இருசெல்வங்கள்எண்ணிக்கையில் அதிகமில்லாவிடினும் ஆலம்விழுதுகளைப் போல என்றும் தாங்கி நிற்க்கும் நட்பு என்றும் தோன்றாத் துணையாய்,என் நிழலாய் தொடரும் என் இனிய வாழ்க்கைதுணை நலம் மற்றும் பொதுவாழ்வில் பெருமித‌ம‌டைய‌ வைத்த‌ சில‌ சிறு சிறு சாத‌னைக‌ளென‌ அடிக்க‌ரும்பாய் இனிக்கும் சில‌ இனிமையான‌ நினைவுக‌ளும் வ‌ராம‌லில்லை.
ஆதித்தன்,அம்புலி,அங்கி குபேரன்அம‌ரர்தம் கோன்,
போதிற் பிர‌ம‌ன் புராரிமுராரி பொதிய‌முனி,
காதிப் பொருப‌டைக் க‌ந்த‌ன்க‌ண‌ப‌திகாம‌ன் முத‌ல்
சாதித்த‌ புண்ணிய‌ர் எண்ணில‌ர் போற்றுவ‌ர்தைய‌லையே.
ஆக‌வே நாமும் போற்றுவோம். ந‌ல‌ம் ப‌ல‌ பெறுவோம்.
வாழ்க வளமுடன் * * * வாழ்க‌ ந‌ல‌முட‌ன்.


மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி நாட்களும்
காற்றின்றி நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 
நொடிகூட வாழ இயலாது.

குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.

சிக்கல்கள்  என்பவைஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!

உதைபந்தில் காற்றை நிரப்பினால் அது தன்னுடன் வைத்து கொள்வதால் எல்லோரிடமும் உதைபடுகிறது ஆனால் நாஸ்வரத்தில் காற்றை நிரப்பினால் அது இனிய  ஓசையுடன் ஆண்டவனின் சன்னதியில் ஒலிக்கப்படுகிறது அதுபோல் நாம் எல்லாவற்றையும் நமக்கென்று வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்து உதவினால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்
              

முதியோர் சொல்லும்
முதுநெல்லியும்
ஒரே மாதிரி.
முன்பு கசக்கும்
பின்பு இனிக்கும்.

மொழி ஞாயிறு பாவாணர் தம் வாழ்நாளில் பல மொழிகளையும் கற்றறிந்து தமிழ் மொழியின் சிறப்பை வேர்ச்சொல் ஆய்வு வாயிலாக எடுத்தியம்பியவர்.தமிழின் செம்மைப் பண்புகளாக,
1.தொன்மை.
2.முன்மை.
3.எண்மை(எளிமை).
4.ஒண்மை.(ஒளிமை).
5.இளமை
6.வளமை.
7.தாய்மை.
8.தூய்மை.
9.செம்மை.
10.மும்மை.
11.இனிமை.
12.தனிமை.
13.பெருமை.
14.திருமை.
15.இயன்மை.
16.வியன்மை.
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.மேலும் இச்சிறப்புக்களை ஒருங்கே உடையது தமிழே ஆகும் என உரைக்கிறார்.

தமிழ்த் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

ஒங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கு அவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேரிலாத தமிழ்

தமிழ்ப் பற்று
அனைத்துக்கும் முன்பு தாய் பற்று

தாய்,தந்தை,குரு சிறப்பு

தாய்,தந்தை,குரு சிறப்பு

தருமர், பீஷ்மரிடம் 'தருமத்தில் பல இருக்கின்றனவே..எதை, எப்படி கடைபிடிப்பது? இம்மையிலும்,மறுமையிலும் எப்படிப்பட்ட தர்ம பயனை அடைவேன்?' என வினவினார்.
பீஷ்மர் சொன்னார்..'தருமா..தாய்,தந்தை.குருவை வழிபடுவது மிகவும் முக்கியமாகும்.நன்கு வணங்கப் படும் இவர்கள் இடும் கட்டளை எப்படியிருந்தாலும் நிறைவேற்ற வேண்டும்.தருமம் இல்லாத ஒன்றை அவர்கள் கட்டளையிட்டாலும் செய்ய வேண்டும்.
தந்தையை வழிபட்டால் இவ்வுலகையும், தாயை வழிபட்டால் மேல் உலகையும்,குருவை வழிபட்டால் பிரம்ம லோகத்தையும் பெறுவாய்.எனவே தருமா அவர்களை வழிபடு.மூன்று உலகிலும் புகழ் அடைவாய்.எப்போதும் அம்மூவருக்கும் சேவை செய்வதே புண்ணியமாகும்.அம் மூவரைப் போற்றாதாரை உலகம் போற்றாது..
நான் எல்லா நற்காரியங்களையும் அவர்களுக்கே அர்ப்பணித்தேன்.அதனால் எனது புண்ணியம் நூறு மடங்காய் உயர்ந்தது.
நல்ல ஆசாரியர்..வேதம் பயின்ற பத்து அந்தணர்களைவிட உயர்ந்தவர்.உபாத்தியாயர் பத்து ஆசாரியரை விட உயர்ந்தவர்.தந்தையோ பத்து உபாத்தியாயரை விட உயர்ந்தவர்.தாயோ தந்தையை விட பல மடங்கு உயர்ந்தவள் ஆவாள்.ஆகவே தாய்க்கு நிகராக யாரையும் கூற முடியாது.
எனவே உபாத்தியாயரையும்,ஆசாரியரையும்,தாய் தந்தையரையும் மனத்தாலும் மாறுபட நினைக்கக் கூடாது.அவர்களைச் சொல்லால் நிந்திக்கக் கூடாது.நிந்தித்தால் பாவம் பெருகும்.துன்பம் கூடும்' என்றார்.



You might also    Inline image 1
எங்கெங்கோ எவ்வெப்போதோ பார்த்தது - படித்தது - கேட்டது.
என்றாலும் இன்றும் - என்றும் - எப்போதும் பயனுள்ளது என்பதால்
பகிர்ந்துள்ளேன். 
படியுங்கள்.
பயனடையுங்கள்.

A COMPREHENSIVE LIST OF QUOTES ON LIFE's DOs and DONTs (One of the best I have come across)- EDITED VERSION

Beautiful homes in England 7

EXCELLENT THOUGHTS ON DAILY LIVING
NEVER share your secrets with ANYONE…
This can be self-destructive.
Perhaps the most important advice in life.

NEVER tell your problems to ANYONE…
20% don’t care, and
80% are glad that you have them !!

Life is similar to Boxing game..
Defeat is NOT declared when you fall down;
It is declared when you refuse to ‘Get Up’!

Always WRONG persons teach the RIGHT lessons in Life! (Its called Life Experience)

Everything is valuable only at 2 times:
1.    Before getting it; and
2.    After losing it !!

Two things bring happiness & success in life:
1.    The way you MANAGE when you have nothing, and
2.    The way you BEHAVE when you have everything !

Two places are MOST VALUABLE in the world:
1.    The NICEST place is to be in someone’s Thoughts, and
2.    The SAFEST place is to be in someone’s Prayers.

One of the greatest victories you can gain over someone is to beat him at politeness.

Faith is taking the 1st step, even when you don’t see the whole staircase.

Keep your face to the Sun,
And you will not see the shadow!

A Deaf child says: “For all of you, I am deaf;
But for me, all of you are dumb…”
Moral: Life differs in each perspective. Live the way you want to.

It is always good to check once in a while,
And make sure that
You haven’t lost the things that money cannot buy..!!

Attitude at its best:
My BACK is not a VOICE MAIL..
Kindly say whatever you have by FACING me.

Ego is the only requirement to destroy any relationship.
Be a bigger person; skip the “E”, and let it “go”..!!

One good thing about Egoists:
They don’t talk about other people other than about themselves and their problems!

What is SUCCESS?
It is when your photos are uploaded on GOOGLE or REGULAR MAIL BROWSERS,
instead of FACEBOOK..!!

Do you know why God didn’t give us the gift to read others’ minds?
So that,
We could have the chance to “TRUST”,
And privilege to be “TRUSTED”!

As long as we don’t forgive people who have hurt us,
They occupy a RENT-FREE SPACE IN OUR MIND!

Always keep hoping for good.
Keep a green tree in your heart.
The singing birds will automatically come..!

God always likes to know again and again what you want…
It is not that He forgets your Dreams & Prayers;
But He loves to check your passion towards your desire..!
That's why he wants you to have your  "Quiet Time" which we call as prayer time with Him everyday.

We have solutions to all the problems,
When they are not ours !!!
That's when erroneous interpretations and gossips start emanating. 
The pity is that most listeners are gullible to such talks.

I asked God: “If everything is already written in Destiny, then WHY should I pray?”
God smiled and said: “I have also written- CONDITIONS APPLY…”!!!

Empty pockets teach millions of things in life…
But full pockets spoil us in million ways !!!

No one in the world is afraid to speak the truth.
Everybody is afraid to face the consequences after the truth is told!
This is why most powerful evil people escape the "LAW" by their strategic secret threats to the affected people.

Getting angry is punishing yourself for the mistakes of others!
It's a natural phenomena, BUT fizzling out anger fast and to forgive completely without harbored vengeance is the only way out.

Trust is like a STICKER.
Once it is removed, it may stick again,
But NOT as strong as it holds when you first applied it..!
Always take care of relations.
That's why they say, when you are in doubt "SILENCE" is the best policy.


Everything about the future is uncertain,
But one thing is sure:
God has already arranged all our tomorrows…
We just have to TRUST HIM TODAY AND IN THIS MATTER YOU HAVE TO HAVE THE UTMOST PATIENCE!!

NEVER win people with Arguments, rather defeat them with your Smile!
Because people who always wish to Argue with you, cannot bear your Silence !!!

The search for happiness is one of the main source of unhappiness.

Diplomacy is an art of telling people to go to hell in such a way that
they tend to ask you for directions..!!
Oh yes, but ensure that they never come back to you again with problems later.

If a drop of water falls on a Lake, its identity is lost;
If it falls on Lotus leaf, it shines like a Pearl.
Drop is the same; but the company matters.

Our HOPES should be like Hair & Nails.
No matter how many times they get cut,
But they never stop growing.
That's why they say "Always hope for the best, however bad the situation may be".

“F-E-A-R” has two meanings:
1. Forget Everything And Run…
2. Face Everything And Rejoice..!
Choice is ours..!!

If you walk the way guided by humans, you will find a hopeless end;
& if you walk the way guided by God, you will find endless hopes and iopportunities.

Memories are always special…
Sometimes we laugh by remembering the days we cried;
And we cry by remembering the days we laughed…!!!
That’s Life!

Sea is common for all…
Some take pearls,
Some take fishes,
Some come out just with just wet legs!
World is common to all; what we get, is what we try looking for!

To smile without condition,
To walk without intention,
To give without reason, &
To care without expectation,
Are the beauties of any Relation!
That's the start of a righteous life.

Life is very complicated…
When you have standards, people call it ATTITUDE;
When you are simple, people try to CHEAT you; &
When you cheat others, people call you SMART!

All communication problems are because
We don’t listen to understand;
We listen to reply what's already pre-conceived in our mind…!!!

Finally, sky is the limit for achieving anything in life...!!!!!!!!

With the best of regards
rbalakrishnan. like:























                                                  மனைவி - மறுபாதி

ஆதியில் இல்லை

பாதியில் வந்தாள்

பாரினில் இன்பம்

பலவும் தந்தாள்
பிள்ளைகள் பெற்றெடுத்தே
பேரின்பம் படைத்தாள்

என்னில் பாதியானாள் என்
எண்ணத்துள் மீதியானாள்
குடும்பத்து தலைவன் நான் இருக்க
குடும்பத் தலைவி அவள் ஆனாள்

பிரிந்திடினும் அவள் உயிர் இன்று
வருந்திடேன் நான்
உரக்கவே சொல்வேன்
பிறந்திடுவோம் மீண்டும்
இப் புவியில் நாங்கள்
இவர்க்கு அவர்
அவர்க்கு இவர் என்றே























































































































































தென்னாடுடைய சிவனே போற்றி !

    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!

******
SEE ATTACHED PPS FILE




 








Everything Happens for a Reason
Sometimes people come into your life and you know right away that they were meant to be there ...
to serve some sort of purpose
to teach a lesson, or to help you figure out who you are or who you want to become.
You never know who these people may be: a roommate, friend, neighbor, professor, child, teacher or even a complete stranger, but when you lock eyes with them, you know at that very moment that they will affect your life in some profound way.

Sometimes things happen to you at the time that may seem horrible, painful and unfair at first, but in reflection, you find that without overcoming those obstacles you would not have realized your strength, potential, will power or heart.

Nothing happens by chance or means of good luck. Illness, injury, love,
lost moments of true greatness and sheer stupidity all occur to test the limits of your soul. Without these small tests, life would be like a smoothly paved, flat road to nowhere ... safe and comfortable but dull and utterly pointless.

People who you meet and who affect your life, and the successes and downfalls you experience, help to create who you are and who you become. The bad experiences are the most valuable because it is often from them that we learn the most. They are probably the most poignant and important ones. Hurt, betrayal, loss, sadness ... these are the great builders of character. Only those who have hurt and lost or have been sad and disappointment know how to truly comfort and forgive another in the same circumstances. Consider yourself blessed!

If someone hurts you, betrays you or breaks your heart, forgive them because they have helped you learn about trust and the importance of being cautious to whom you open your heart to.

If someone loves you,
love them back unconditionally,
not only because they love you,
but because they are teaching you to love,
and open your heart and eyes to little things.
Make every day count. Appreciate every moment and take from it, everything that you possibly can, for you may never be able to experience it again. You may not have the chance to share, talk, listen, dream, love, teach, or enjoy that moment again.

Talk to people you have never talked to before,
and actually listen.
Let yourself fall in love,
break free, and set your sights high.
Hold your head up
because you have every right to.
Tell yourself
you are a great individual
and believe in yourself,
>for if you don't believe in yourself,
no one else will believe in you.
You can make of your life anything you wish.
Create your own life and then go out and live it
with absolutely no regrets.
Most importantly,
if you love someone tell them,
for you never know what tomorrow may have in store.
And learn a lesson in life each day you live.



Easy Vs. Difficult
Easy is to get a place in someone's address book.
Difficult is to get a place in someone's heart.

Easy is to judge the mistakes of others
Difficult is to recognize our own mistakes

Easy is to talk without thinking
Difficult is to refrain the tongue

Easy is to hurt someone who loves us.
Difficult is to heal the wound...

Easy is to forgive others
Difficult is to ask for forgiveness

Easy is to set rules.
Difficult is to follow them...

Easy is to dream every night.
Difficult is to fight for a dream...

Easy is to show victory.
Difficult is to assume defeat with dignity...

Easy is to admire a full moon.
Difficult to see the other side...

Easy is to stumble with a stone.
Difficult is to get up...

Easy is to enjoy life every day.
Difficult to give its real value...

Easy is to pray every night.
Difficult is to find God in small things...

Easy is to promise something to someone.
Difficult is to fulfill that promise...

Easy is to say we love.
Difficult is to show it every day...

Easy is to criticize others.
Difficult is to improve oneself...

Easy is to make mistakes.
Difficult is to learn from them...

Easy is to weep for a lost love.
Difficult is to take care of it so not to lose it.

Easy is to think about improving.
Difficult is to stop thinking it and put it into action...

Easy is to think bad of others
Difficult is to give them the benefit of the doubt...

Easy is to receive
Difficult is to give

Easy to read this
Difficult to follow

Easy is keep the friendship with words
Difficult is to keep it with meanings.

ஒன்றின் தியாகத்திலிருந்து ஒன்று பிறக்கிறது.

நண்டு, சிப்பி,வேய், கதலி, இவை நான்கும் தன்னையே அழித்துக் கொண்டு சந்ததியை உயிர்ப்பிக்கின்றன.




  • நண்டின் குஞ்சுகள் தாயின் முதுகுப் பெட்டகத்தை கிழித்துக்கொண்டு வெளியே வருகின்றன.
  • முத்துச் சிப்பியின் முத்தினால் தாய் அழிந்துபட நேரிடுகின்றது.
  • வாழை ஒரு குலை ஈன்றவுடன் அந்த தாயின் உடலம் சிதைக்கப்படுகிறது.
  • மூங்கிலும் அவ்வாறே
அதே போன்று ஏணி, தோணி,அண்ணாவி, நார்த்தங்காய்.
  • ஏணி எல்லோருக்கும்  மேலே ஏற இறங்க உதவும். ஆனால் அது ஏறி இறங்காது.
  • தோணி அனைவரையும் கரையேற்றிவிட்டு அதுமட்டும் நீரிலேயே தங்கும்
  • அண்ணாவி- வகுப்பு ஆசிரியர். அவர் அனைத்து மாணவர்களையும் மேல் வகுப்புக்குத் தயார் செய்து அனுப்புவார். ஆயின், அவர் அதே வகுப்பில் பெரும்பாலும் இருப்பார்
  • நார்த்தங்காய்-  உண்ட உணவுப் பொருள் அனைத்தையும் செரிக்கச் செய்துவிட்டு அந்தக் காய்மட்டும் செரிக்காமல், ஏப்பமாய் வந்துகொண்டிருக்கும்.
  • எங்கேயோ மலையில் பிறந்த நார்த்தங்காய்க்கு தூரத்தே உள்ள கடலிலிருந்து பிறந்த உப்பு  உரிய உறவாகிவிடுகின்றது. 
  • நம்முடைய கலாசாரத்தின் படி பல ஆண்டுகள் வாழ்ந்த பிறந்த வீட்டினைவிட்டு வேறு ஒரு வீட்டில், வேறு வேறு முகங்களும், மனங்களும் கொண்ட இடத்தில் -நாற்றினைப் பிடுங்கி வயலில் நடுவதைப் போன்று திருமணம் முடித்தவுடன் அழைத்துச் செல்லப்படுகிறாள்.
  • தியாகம் ஒன்றே உயர் குணம், செயற்பாடு.

கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்

ஒரே நிமிடத்தில் புண்ணியம்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின் புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும் கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும் இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள் இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள் உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும், நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும், அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின் லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.



படித்ததில் பிடித்தது. 

ஆபிரிக்காவில் புலிகள் இல்லை.
ஆப்கானிஸ்தானில் ரயில்கள் இல்லை.
சவுதி அரேபியாவில் நதிகள் இல்லை.
சந்திரனில் வாயு மண்டலம் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்குவாய் இல்லை.
முதலைக்கு நாக்குஇல்லை.
பாம்புக்கு செவி இல்லை.
மலைப்பாம்பிற்கு விஷம்  இல்லை.
பாம்பின் கண்களுக்கு இமை இல்லை 
ஈக்களுக்கு பற்கள் இல்லை.
வௌவாலுக்குபார்வை  இல்லை. 
ஈசலுக்கு வயிறு இல்லை. 
தவளைக்கு கழுத்து இல்லை.
நண்டுக்கு தலை இல்லை.
சுண்டெலிக்கு வியர்ப்பதில்லை.
யானையின் துதிக்கையில்எலும்புகள் இல்லை.
கோலா கரடி நீர் அருந்துவதில்லை.
வடதுருவத்தில் நிலப்பரப்பு இல்லை.
பாலில் இரும்பு சத்துஇல்லை.
இலுப்பைக்கு ஆணி வேர் இல்லை.
மீன்களுக்கு கழுத்து இல்லை.
எனக்கு அது இல்லை
படிக்க பிடிக்க வில்லை என்று யாரேனும் கூறுவார்களோ.

There are millions of incredibly strange facts you may not know, and you probably don't really need to know, but might be interested in learning anyway. Here's a sampling of some of our favorite bizarre facts...

In Singapore, it is illegal to sell or own chewing gum.

Crocodiles shallow stones to help them dive deeper.

After the death of the genius Albert Einstein, his brain was removed by a pathologist and placed in a jar for future study.

Leonardo de Vinci invented the scissors.

A squirrel cant carry the rabies virus.

There are approximately 9,000 taste buds on the tongue.

It is impossible to sneeze with your eyes open.

Tarantulas can live up to 30 years.

Hundreds of years ago, only the wealthy people used to wear underwear.

A Slug has four noses.

Research indicates that plants grow healthier when they are stroked.

During his/her lifetime, the average human hair will grow up to 590 miles in length.

Dogs and humans are the only animals with prostate.

An apple, potato, and onion taste the same if you eat them with your nose plugged. They all taste sweet.

Cleopatra married two of her brothers.

An office desk has 400 times more bacteria than a toilet.

An earthworm has five hearts.

Hindu men once believe it to be unluckily to marry the third time. they could avoid misfortune by marrying a tree first. The tree (his third wife) was then burnt, freeing him to marry again.

"We must trust to nothing but facts. These are presented to us by Nature, and cannot deceive. We ought, in every instance, to submit our reasoning to the test of experiment, and never to search for truth but by the natural road of experiment and observation" .



Shakespeare said:

I always feel happy, You know why? 
Because I don't expect anything from anyone,
Expectations always hurt.. 
Life is short.. So love your life.. Be happy.. 
And Keep smiling.. Just Live for yourself and 
Before you speakListen
Before you write Think
Before you spend Earn
Before you pray Forgive  
Before you hurtFeel
Before you hate Love
Before you quit Try
Before you die Live
 
That's Life...Feel it, Live it & Enjoy it
.
   


1. பேசும்முன் கேளுங்கள்எழுதும்முன் யோசியுங்கள்செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்




2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்




3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.




4. நான் மாறும்போது தானும் மாறியும்நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத்   தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!




5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!




6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.




7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கேசிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!




8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.




9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்   வாழ்நாளே இழப்பு.




10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.




11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்




12.  எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்




13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்




14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை




15. இவர்கள் ஏன் இப்படிஎன்பதை விடஇவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்




16.  யார் சொல்வது சரி என்பதல்ல  கேள்வி  எது சரி என்பதே முக்கியம்




17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்




18.   பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி  எறிவோம்




19.  நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்



20.  உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்



21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்



22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.



23.  தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்



24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்



25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்





26.  அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்





27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்





28.  தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.





29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.





30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்





31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்


32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
34.விட்டுக் கொடுங்கள்விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்தவறுகள் குறையும்.


மனம் விட்டுப் பேசுங்கள்அன்பு பெருகும்.




GIVE

The best thing to give to your enemy is forgiveness;
to an opponent, tolerance;
To a friend, your heart;
to your child, a good example;
to your father, deference;
To your mother, conduct that will make her proud of you;
To yourself, respect;
to all men, charity.

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God.

I AM THANKFUL 
I am Thankful....
I can walk.









20.  If the grass is greener on the other side of the fence, you can bet the water bill is higher.




Heart melting words:

Tears will not come when you miss a person,
it comes when you don't want to miss a person....but just want to feel it in your heart!



Beautiful truth against gravity:
The heart feels light when someone is in it.
But it feels very heavy when someone suddenly leaves it......



A heart dies when it is not able to share its feelings..but a heart kills itself 
when another heart doesn't understands its feelings....



loving someone doesn't need a reason
if you can explain why you love someone it's called you 'like' the person.
If you can't explain it to anyone including your own-self is  simply called 'love'



its very easy for you to say that, you are busy when someone needs you badly
but
its very difficult for you to hear that word when someone is busy and when you need him..


Not all fingers are same in length, but when they bend all stand equal....Life become easy when we bend and adjust to all situations when we are needed to do that...


A true quote:
If silence is meant to be the best for all situations...then why we all get so hurt when people don't talk to us??


One of the very true & greatest illusions and fallacy of life is that....
"we always believe there is more time in tomorrow than today"


We work hard for making better tomorrow
but when tomorrow comes
instead of enjoying again we start
thinking for the next better tomorrow.
that's life